டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கருப்பு அரிசி தோசை

Loading… கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. குறைவான அளவில் கலோரிகள், கொழுப்பு உள்ளது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. தேவையான பொருட்கள் : கருப்பு அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: Loading… கருப்பு அரிசி, உளுந்து, வெந்தயத்தை சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அரைத்து, தேவையான உப்பு சேர்த்து … Continue reading டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கருப்பு அரிசி தோசை